பொருட்பால்-அரசியல் (619)
619:தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
Though fate is against fulfilment Hard labour has ready payment
"It Is Better To Fail In Originality Than To Succeed In Imitation."
"போலித்தனத்தில் வெற்றி பெறுவதை விட அசல் தன்மையில் தோல்வி அடைவது சிறந்தது."